Saturday, January 16, 2016

Thirukural


After Abhinav got International rank and Gold Medal in IMO, Priya's Father expressed his happiness via Thirukural. It really made her happy. I want to share it to all.

My Father in Law gifted Thirukural book to Abhinav last year. He started with few kural then i could not spend time with Abhinav to teach. I will start this year again for aathichoodi and Thirukural (50).




ஈன்ற  பொழுதின்  பெரிதுவக்கும்  தன்மகனைச் 
சான்றோன்  எனக்கேட்ட  தாய்.

விளக்கம்: தன் மகனைப்பிறர் 'அறிவொழுக்கங்களில்  சிறந்தவன்'  என்று  சொல்லக்கேட்ட  தாய்,  அவனைப்  பெற்றபொழுது  அடைந்த  மகிழ்ச்சியை  விட  மிக்க  மகிழ்ச்சி  அடைவாள்.

When I heard that conversation, I thought another Golden kural from Deivapulavar.

மகன்தந்தைக்கு   ஆற்றும்   உதவி   இவன்தந்தை 
என்நோற்றான்  கொல்எனும்   சொல்.

விளக்கம்: தன்னைக்  கல்வியுடையவனாகிய  தந்தைக்கு  மகன்  செய்யும்  பதில்  உதவி  என்னவென்றால், 'இவனுடைய  தந்தை  இவனைப்  பெறுவதற்கு  என்ன  தவம்  செய்தானோ' என்று சொல்லும்படி நடத்தலாகும்.

PS:
பால்:  அறத்துப்பால்  (Arathuppal) - Virtue 
இயல்: இல்லறவியல் (Illaraviyal)- Domestic Virtue 
அதிகாரம்: மக்கட்பேறு (Makkatperu) - The obtaining of Sons