Showing posts with label thirukural. Show all posts
Showing posts with label thirukural. Show all posts

Saturday, January 16, 2016

Thirukural


After Abhinav got International rank and Gold Medal in IMO, Priya's Father expressed his happiness via Thirukural. It really made her happy. I want to share it to all.

My Father in Law gifted Thirukural book to Abhinav last year. He started with few kural then i could not spend time with Abhinav to teach. I will start this year again for aathichoodi and Thirukural (50).




ஈன்ற  பொழுதின்  பெரிதுவக்கும்  தன்மகனைச் 
சான்றோன்  எனக்கேட்ட  தாய்.

விளக்கம்: தன் மகனைப்பிறர் 'அறிவொழுக்கங்களில்  சிறந்தவன்'  என்று  சொல்லக்கேட்ட  தாய்,  அவனைப்  பெற்றபொழுது  அடைந்த  மகிழ்ச்சியை  விட  மிக்க  மகிழ்ச்சி  அடைவாள்.

When I heard that conversation, I thought another Golden kural from Deivapulavar.

மகன்தந்தைக்கு   ஆற்றும்   உதவி   இவன்தந்தை 
என்நோற்றான்  கொல்எனும்   சொல்.

விளக்கம்: தன்னைக்  கல்வியுடையவனாகிய  தந்தைக்கு  மகன்  செய்யும்  பதில்  உதவி  என்னவென்றால், 'இவனுடைய  தந்தை  இவனைப்  பெறுவதற்கு  என்ன  தவம்  செய்தானோ' என்று சொல்லும்படி நடத்தலாகும்.

PS:
பால்:  அறத்துப்பால்  (Arathuppal) - Virtue 
இயல்: இல்லறவியல் (Illaraviyal)- Domestic Virtue 
அதிகாரம்: மக்கட்பேறு (Makkatperu) - The obtaining of Sons